Pages

Thursday, May 19, 2011

வலிகளும் சுகங்களே.!


என்னை விட்டு பிரியாத
உந்தன் நினைவுகளால்
சில வலிகள் தரும் காயமும்
காயத்துக்கு நீ சொல்லும் ஆறுதல்
வார்த்தைகளும் தரும் சுகமே போதும்.
என் கண்களில் கண்ணீர் வேண்டம் என்று சொல்லும்
உன்னிடம் ஒரு அனுமதி வேண்டும் கண்ணே
என்றாவது ஒரு நாள் உன்னை பார்க்கும் பொது
ஒரு சில கண்ணீர் துளிகளை உதிர்த்து
அன்றும் உந்தன் அணைப்பில் மீண்டும் மலர்ந்து காதல் செய்வேன்.